புருஷார்த்தம்
புருஷார்த்தம் (पुरुषार्थ, Puruṣārtha) என்பது இந்து சமய சித்தாந்தத்தின்படி மனித வாழ்க்கையின் நான்கு நேரான குறிக்கோள்கள் அல்லது நோக்கங்களைக் குறிக்கிறது.
மனிதனால் அடையப்பட வேண்டியவை
1. அறம் - தர்மம் (அதாவது நீதி, தார்மீக சிந்தனைகள்),
2. பொருள் - அர்த்தம் (செழிப்பு, பொருளாதாரப் பயன்கள்),
3. இன்பம் - காமம் (இன்பம், அன்பு, உளவியல் பொருட்கள்),
4. வீடு = மோட்சம் (வீடுபேறு, ஆன்மீகச் சிந்தனைகள், மெய்யுணர்தல்)
மோட்சம் எனப்படும் ஆன்மீகத் தேடலுக்காக அனைத்து செல்வங்களையும் இன்பத்தையும் துறக்க வேண்டுமென்றும். இதற்காகவே நிஷ்காம கர்மம் என்ற "தன்னலமற்று அல்லது பற்றற்று செயல்படும்" விதத்தை முன்மொழிந்துள்ளனர்.
Comments
Post a Comment