Posts

Showing posts from December, 2022

Ayurveda

தோஷா Vata: Air + Ether Pitta: Fire + Water Kapha: Earth + Water  பிராணா https://www.ayurveda.com

புருஷார்த்தம்

புருஷார்த்தம் (पुरुषार्थ, Puruṣārtha) என்பது இந்து சமய சித்தாந்தத்தின்படி மனித வாழ்க்கையின் நான்கு நேரான குறிக்கோள்கள் அல்லது நோக்கங்களைக் குறிக்கிறது. மனிதனால் அடையப்பட வேண்டியவை 1. அறம் - தர்மம் (அதாவது நீதி, தார்மீக சிந்தனைகள்),  2. பொருள் - அர்த்தம் (செழிப்பு, பொருளாதாரப் பயன்கள்),  3. இன்பம் - காமம் (இன்பம், அன்பு, உளவியல் பொருட்கள்),  4. வீடு = மோட்சம் (வீடுபேறு, ஆன்மீகச் சிந்தனைகள், மெய்யுணர்தல்)  மோட்சம் எனப்படும் ஆன்மீகத் தேடலுக்காக அனைத்து செல்வங்களையும் இன்பத்தையும் துறக்க வேண்டுமென்றும். இதற்காகவே நிஷ்காம கர்மம் என்ற "தன்னலமற்று அல்லது பற்றற்று செயல்படும்" விதத்தை முன்மொழிந்துள்ளனர்.

மஹாபாரத கதைமாந்தர்கள்

Image
 1. பீஷ்மர் 2. மஹாரதி அர்ஜூனன் 3. மஹாரதி அபிமன்யு 4. மஹாரதி துரோணாசாரியா 5. மஹாரதி கர்ணா 6. மஹாரதி அஸ்வத்தாமன் 7. அதிரதி கடோத்கஜன் 8. அதிரதி கிருபாச்சாரியா 9. ரதி பிமா 10. ரதி துரியோதனா 11. அதிமஹாரதி கிருஷ்டா அஸ்திரங்கள்  1. பீஷ்மர் 2. மஹாரதி அர்ஜூனன் 3. மஹாரதி அபிமன்யு 4. மஹாரதி துரோணாசாரியா 5. மஹாரதி கர்ணா 6. மஹாரதி அஸ்வத்தாமன் 7. அதிரதி கடோத்கஜன் 8. அதிரதி கிருபாச்சாரியா 9. ரதி பிமா  10. ரதி துரியோதனா 11. அதிமஹாரதி கிருஷ்டா

சடங்குகள்

இந்து மதம் ஒரு ஒப்பற்ற மதம், ஈடு இணையற்ற மதம். இசை, நடனம், கோலம் போடுதல், பூ அலங்காரம் செய்தல், வித விதமான பலகாரங்கள், இனிப்புகள் செய்தல், அறிவியல், வரலாறு, நிலவியல், உளவியல், இயற்பியல், மருத்துவம், சுகாதரம், புறச் சூழல் பாதுகாப்பு—இப்படி எத்தனையோ விஷயங்களை அன்றாட வாழ்வில் கலந்து அதற்கு மதச் சடங்குகள் என்ற முத்திரையையும் குத்திவிட்டது. 

சங்கல்பம்

சங்கல்பம் என்பது, இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக, இந்த பூஜையை செய்யப் போகிறேன் என்ற அறிவிப்பதாகும். இப்படி பகிரங்கமாக உறுதி மொழி எடுப்பதால் அதிலேயே மனம் குவிந்திருக்கும். இந்த சங்கல்பத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது, இந்த மன்வந்தரத்தில், இந்த யுகத்தில்,இந்த ஆண்டில், இந்த ருது, மாதம், நட்சத்திரம், திதியில் இதைச் செய்கிறேன் என்பதை அறிவிப்பார்கள். இந்தப் பூமியில் உள்ள பல பிரதேசங்களீல், மேரு மலைக்குத் தெற்கில், ஜம்புத்வீபத்தில், பாரத வர்ஷத்தில், பரதக் கண்டத்தில், குறிப்பிட்ட……. இந்த நதிக்கரையில்……….. இந்த நகரத்தில்………. இந்த காட்டிற்கு அருகில் பூஜை/ ஹோமம் செய்கிறேன்